state school

img

அரசுப் பள்ளியை காப்பாற்றுவோம்...

ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்றுமுடி வெடுத்து விடுகிறார்கள். மூடுவ தற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாது.